...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 7, 2017

                                        முக்கிய செய்திகள் 
GDS ஊழியர்களின் கோரிக்கைகளை குறிப்பாக கமேலேஷ் சந்திரா பரிந்துரையை பென்ஷன் சம்பந்தப்பட்ட பரிந்துரை நீங்கலாக ஏனைய பரிந்துரைகளை அஞ்சல் வாரியம் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் --இது குறித்து IFA ஒப்புதலுக்கு கோப்புகள் சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
                                             வரவேற்கிறோம் 
தென் மண்டல PMG ஆக கூடுதல் பொறுப்புகளை ஏற்றிருக்கும் திருமதி சாரதா சம்பத் IPS அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் .
                                        அவர்களை வருகிற 10.04.2017 கோவையில் மாநிலசெயலருடன் சேர்ந்து சந்திக்க இருக்கிறோம்                                       வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment