அன்பார்ந்த தோழர்களே !
அஞ்சல் துறையின் முதுகெலும்புகளாய் பணியாற்றும் எங்களருமை GDS ஊழியர்களின் வாழ்வில் ஏற்றம் காண --அவர்களுக்காக நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறோம் .மேலும் நமது சம்மேளன அறைகூவலின் படி 24.04.2017 அன்று மாலை நடைபெறும் மாலை நேர தர்னாவிற்கு தோழர்கள் அனைவரும் பங்கேற்கும் படி கேட்டு கொள்கிறோம் .
அஞ்சல் துறையே !
கமலேஷ் சந்திரா பரிந்துரையை விரைந்து அமுல்படுத்து ! இந்த கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி நடைபெறும் தர்ணாவில் அனைவரும்பங்கேற்பீர் .
நாள் 24..04.2017 திங்கள்
நேரம் மாலை 05.30 மணி முதல்
இடம் .பாளையம்கோட்டை HO.
அனைவரும் வருக !
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் SK .பாட்சா
கோட்ட செயலர் P3 கோட்ட செயலர் P4 வாழ்த்துகிறோம்
ACCOUNTS LINE LSG இடமாறுதலில் ஸ்ரீவைகுண்டம் APM A/CS ஆக தன் விருப்ப இட மாறுதலில் செல்லும் நமது மூத்த தோழர் அண்ணன் S.கோமதிநாயகம் அவர்களுக்கு NELLAI NFPE இன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன் SKJ .

0 comments:
Post a Comment