திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் திரு .வெங்கடேஸ்வரன் அவர்களின் அதிகார அத்துமீறல் -இலாகா பண முறைகேடு இவைகளை கண்டித்து 04.04.2017 அன்று பாளையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றிபெற்றது .அடுத்ததாக மாநிலச்சங்க துணையோடு PMG அவர்களை சந்திப்பது என்றும் இரண்டாம் கட்ட போராட்டம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது .ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகள் .
0 comments:
Post a Comment