வருந்துகிறோம்
நெல்லை NFPE இன் முன்னணி தோழர்கள்
C .சங்கர் SPM காந்திநகர்
&C .மந்திரமூர்த்தி PA சங்கர்நகர் ஆகியோரின் தந்தையா ர்
திரு செல்லப்பெருமாள் Retd Postal (75) அவர்கள் 03.04.2017 காலை இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு இன்று 03.04.2017 மாலை பாளையம்கோட்டையில் நடைபெறும் .தந்தையாரை இழந்து தவிக்கும் தோழர்களுக்கு நெல்லை NFPE ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது .
SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை
------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment