நீண்ட இழுத்தடிப்பு --நிறைய கடிதங்கள் -பலமுறை பேச்சுவார்த்தைகள் --இதனை தொடர்ந்து வந்தது உத்தரவு .ஆம்
தபால்காரர் மற்றும்MTS பணியிடங்களில் officiating பார்க்கும் GDS ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் புதிய ஊதியம் 01.01.2016 முதல் வழங்க உத்தரவு .சராசரியாக மாதமொன்றுக்கு தபால்காரர் பணியில் 4000 யும் MTS பணியில் 2000யும் என 16 மாத நிலுவைத்தொகை கிடைக்கும்

0 comments:
Post a Comment