அன்பார்ந்த தோழர்களே !
SAP குளறுபடி -நெட்ஒர்க் பிரச்சினை உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13.11.2018 அன்று மதுரை PMG அலுவலகம் முன்பு காலை 10.00 மணிமுதல் மாலை 6 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறுகிறது .
தர்ணாவிற்கு வரவிரும்பும் தோழர்கள் கோட்ட செயலரை அணுகும் படி கேட்டுக்கொள்கிறோம் .
13.11.2018 அன்று நடைபெறும் தர்ணாவிற்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக புதுடெல்லியில் 15.11.2018 அன்று PJCA கூடி அடுத்தகட்ட போராட்டங்களை வடித்தெடுக்கும்
PJCA MEETING

P.J.C.A. (consisting NFPE, FNPO & GDS Unions) meeting will be held at NFPE office, North Avenue PO, Building, New Delhi - 110001 on 15.11.2018 from 04.00 PM to discuss the prevalent situation in Department of Posts and for deciding future course of action.
All General Secretaries of NFPE & FNPO are requested to attend the meeting in time.
R. N. Parashar T. N. Rahate
Secretary General Secretary General
NFPE FNPO
0 comments:
Post a Comment