அன்பார்ந்த தோழர்களே !
திருநெல்வேலி ரோட்டரி சங்கம் சார்பாக நேற்று (19.11.2018 ) நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் CHIEF GUEST ஆக நமது கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் அவர்கள் கலந்து கொண்டு அஞ்சல் துறையின் புதிய பரிமானங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார் .முன்னதாக அஞ்சல் துறையில் பொதுமக்களோடு இணைந்து பணியாற்றும் நமது இயக்கத்தின் முன்னணி தோழர்களுக்கு பாராட்டும் பரிசளிப்பும் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்கள் .
தோழர் SK .ஜேக்கப் ராஜ் (1991 முதல் தொடர்ந்து நெல்லை கோட்டத்தில் தொழிற்சங்க பொறுப்பு வகித்தல் )
தோழர் S .கனகசபாபதி (சிறந்த மக்கள் தொடர்பு அதிகாரி )
தோழர் G.ராஜேந்திர போஸ் (சிறந்த வணிக அதிகாரி )
தோழர் SK .பாட்சா (சிறந்த மனிதநேய பண்பாளர் )
இந்த விழாவிற்கு அஞ்சல் துறைக்கு மேன்மையும் நமது ஊழியர்களுக்கு பெருமை சேர்த்து அறிமுகப்படுத்தி வைத்த Rtn C.வண்ணமுத்து அவர்களுக்கும் NELLAI NFPE சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

0 comments:
Post a Comment