நன்றி ! நன்றி !நன்றி !
கடந்த மாதாந்திர பேட்டியில் நாம் எடுத்து சென்று விவாதித்த முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான CEA வித்தியாசத்தொகையை வழங்க நேற்று கோட்ட அலுவலகத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாளை அனைவருக்கும் கிடைக்கும் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் .இதன்மூலம் பாளையம்கோட்டையில் 42 ஊழியர்களுக்கும் திருநெல்வேலியில் 29 ஊழியர்களும் அம்பாசமுத்திரத்தில் 14 ஊழியர்களும் நிலுவைத்தொகையினை பெறுகிறார்கள் .இந்த கோரிக்கையை நாம் வைத்தபோதே ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டியதை உடேனே கொடுப்போமென்று உறுதியளித்த நமது முதுநிலை கண்காணிப்பார்
திரு .R .சாந்தகுமார் அவர்களுக்கு நெல்லை NFPE யின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

அது என்ன வித்தியாச தொகை. வித்தியாசம் எப்படி என்று பகிர்ந்துக் அனைவருக்கும் பயனாக இருக்கும்.
ReplyDelete