நமது அன்பிற்குரிய தோழர் G.செந்தில்குமார் ASP (OD ) நாகர்கோயில் முன்னாள் ASP திருநெல்வேலி SUB DN அவர்களின் புதல்வி
செல்வி மதுமிதா அவர்களின் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்ச்சி 25.11.2018 அன்று பாளையம்கோட்டை வெற்றிமஹாலில் சிறப்பாக நடைபெற்றது .நமது நெல்லை NFPE சார்பாக நாம் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தோம் .விழாவிற்கு நமது மாநில தலைவர் அண்ணன் செல்வ கிருஷ்ணன் அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் கண்ணன் அம்பை கிளை செயலர் RVT.பாண்டியன் மற்றும் கோவில்பட்டி &நெல்லை கோட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .

0 comments:
Post a Comment