...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 15, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 ஊழியர்கள் வேலைநிறுத்தம் -முற்றுகை போராட்டம் உள்ளிட்ட எந்தவைகயான போராட்டங்களை செய்தலும் அது கடுமையான தவறான நடத்தை( Grave misconduct ) என கருதப்படும் என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அதையும் மீறி ஊழியர்கள் மேற்சொன்ன போராட்டங்களில் பங்கேற்றால் அவர்கள் அதன் விளைவுகளை சந்திக்கவேண்டும் என Ministry of Personnel, P.G. & Pensions Department of Personnel & Training 12.11.2018 அன்று தாக்கீது அனுப்பியுள்ளது ..எதற்கெல்லாமோ உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டும் அரசு ஊழியர்களுக்கு சாதகமாக இதுவரை வந்துள்ள தீர்ப்புகளான MACP வழக்குகள் ,GDS சேவைக்காலத்தை சேர்த்து பென்ஷன் கணக்கிடுவது -YEAR OF VACANCY அடிப்படையில் 2002 மற்றும் 2003 ஆண்டுகளுக்கான இடங்களில் 2004 ல் பணிக்கு வந்த ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் என வ ந்த தீர்ப்புகளை அமுல்படுத்த உத்தரவு இட மறுப்பதேன் ? 
-----------------------------------------------------------------------------------------------------------------------

                          India Post launches e-commerce portal

NEW DELHI: Leveraging its parcel business network, India Post on Tuesday announced the soft launch of its e-commerce portal. "IndiaPostOffice has launched e-commerce portal and I am glad that today I have received first parcel by this e-commerce portal," Communications Minister Manoj Sinha said in a tweet. 

While details of the e-commerce service that will be provided through India Post could not be ascertained, an official source that the Department of Posts has done only soft launch and full fledge operations of the service will start around or after mid-December. 

The Department of Posts has been focussing on e-commerce sector to increase its revenue receipts. The Department facilitates has collected and remitted more than Rs 2,700 crore under cash-on-delivery till January 2018 since its introduction in December 2013. 

The ongoing e-commerce business segment resulted in increase of 13 per cent revenue of India Post in the 2017-18 and total revenue the department earned under Speed Post till January 2018 was Rs 1,502.60 crorehare this article :

0 comments:

Post a Comment