டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் கோவையில் நடைபெறும் அஞ்சல் நான்கின் தமிழ் மாநில மாநாடு -வெல்லட்டும்
நெல்லை கோட்டத்தில் இருந்து 17 தோழர்கள் கலந்துகொள்கின்றனர் .
SK .பாட்சா சீனிவாசசொக்கலிங்கம் புஷ்பாகாரன் சாக் ரடீஸ் முருகேசன் (பாளை )செல்வின் துரை மேலும் இளைய தோழர்கள்
சுபாஷ் சிந்து மகேந்திரன் மற்றும் பாலகுருசாமி
அஞ்சல் மூன்று சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் பிரபாகர் குத்தாலிங்கம் சாகுல் இளங்கோ ஞானசேகரன் ஜான் தேவதாஸ் மற்றும் KG குருசாமி
புறப்படுதல் வண்டி எண் 22667 நேரம் 22.40 நெல்லை -கோவை
திரும்புதல் வண்டி எண் 22668 நேரம் 19.20 கோவை -நெல்லை
மேலும் வரவிரும்புகிறவர்கள் மேற்கண்ட பயண விவரங்கள் படி முன்பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------
PJCA சார்பாக இரண்டாம்கட்ட தர்ணா 13.11.2018 இடம் மதுரை
மதுரை தர்ணா போராட்டத்திற்கு வரவிரும்பும் அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு தோழர்கள் தங்கள் பெயர்களை கோட்ட செயலர்களிடம் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
நீண்ட நாட்களுக்கு பிறகு (2014 ) மண்டல அளவில் நடக்கும் தர்ணா போராட்டத்தை வெற்றி போராட்டமாக அமைப்போம் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment