அன்பார்ந்த தோழர்களே !
இன்று நண்பர் வண்ணமுத்து -இசக்கியம்மாள் தம்பதியரின் திருமண வெள்ளிவிழா (24.11.1993 ) சிறக்க வாழ்த்துகிறோம் .
வசந்தகால நினைவுகள்
1991 யில் நான் பாளையம்கோட்டை கிளைசெயலராக பொறுப்பேற்றேன் .1992 யில் நெல்லையில் ஒரு கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்திடவேண்டி தலமட்டத்தில் 40 நாட்களுக்கு மேலாக மருத்துவ விடுப்பு எடுத்து போராட்டம் நடைபெற்றது ..அப்பொழுது தான் நண்பர் வண்ணமுத்து அவர்க்ளின் நட்பு கிடைத்தது .24.11.1993 அன்று தோழர் வண்ணமுத்து அவர்களின் திருமணம் அன்றைய மாநிலசெயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களுக்கும் திருச்செந்தூரில் கலந்து கொண்டார்கள் .அன்று மாலை 24.11.1993 திருச்செந்தூரில் NFPE சம்மேளன நாள் சிறப்பு கூட்டமும் நடைபெற்றது .அவரது திருமணத்தில் கலந்து கொண்டு நமது நண்பர்கள் சார்பாக கொடுக்கப்பட்ட வாழ்த்துமடல் இதோ !

0 comments:
Post a Comment