...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 14, 2018

அன்பார்ந்த தோழர்களே !
   SAP -நெட்ஒர்க் -IPPB -RPLI டார்ஜெர் இவைகளை கண்டித்து நாடுதழுவிய இரண்டாம் கட்ட போரட்டம் 13.11.2018 அன்று அனைத்து மண்டல மாநில அலுவலகங்கள் முன்பாக நடைபெற்றது .அதன்படி தென்மண்டலத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் தோழர்கள் M .செல்வ கிருஷ்ணன் மாநிலத்தலைவர் P 3 அஞ்சல் நான்கு தோழர் சோலையப்பன் GDS தலைவர் ராம்ராஜ் ஆகியோர் கூட்டு தலைமையேற்று நடத்தி கொடுத்தார்கள் .நீண்ட இடைவெளிக்கு பிறகு மதுரை PMG அலுவலக வளாகத்திற்குள் தர்ணா போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்த நமது மதிப்பிற்குரிய PMG அவர்களின் உயரிய சிந்தனை பாராட்டுதலுக்குரியது .இந்த தர்ணாவை சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்த தென்மண்டல செயலர்கள்  தோழர் சுப்ரமணியன் -ராஜ்மோகன் ஆகியோர்களின் முயற்சியும் பாராட்டுதலுக்குரியது.நமது கோட்டத்தில் இருந்து தோழர்கள் ஜேக்கப் ராஜ் அம்பைகிளை செயலர் RVT.பாண்டியன் உள்ளிட்ட ஒன்பது தோழர்கள் கலந்துகொண்டோம் .



0 comments:

Post a Comment