முக்கிய செய்திகள்
கேடர் சீரமைப்பின் அடுத்த பட்டியல் வெளியிடும் பணி துரிதமாக நடைபெற்று கொண்டு வருகின்றன .இதற்காக சுமார் 3054 ஊழியர்களுக்கான APAR பட்டியலை ஐந்து வருடங்களுக்கு (2011-12 2012-13 2013-14 2014-15 2015-16) (அனைவருக்கும் GOOD இருக்க வேண்டும் )தயாரித்து வருகிற 22.11.2018 குள் மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு அனுப்பும் படி கோட்ட கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது .மேலும் QUALIFIED ACCOUNTANT களுக்கு .அவர்கள் ACCOUNTS LINE யில் தொடர்வது குறித்து மீண்டும் ஒரு OPTION கொடுக்கப்படுகிறது.ஏற்கனவே சீனியாரிட்டி குறித்து விண்ணப்பித்தவர்கள் இதை பார்க்கவும் .பழைய வரைவு பட்டியலுக்கும் இதற்கும் சின்னசின்ன வித்தியாசங்கள் இருக்கிறது .
நமது நெல்லை கோட்டத்தில் சிவஞான ஜோதி -ராமர் -திலகவதி -வளர்மதி -குணசேகரன் -ஜான்சன் -நம்பிராஜன் -அன்புராஜன் -ருக்மணி -சுகிர்தா -தளவாய் --சிவசங்கரி -மேரி -ராஜேஸ்வரி -சுஜா --செல்லப்பாண்டி -மகபூப் ஜான் --உமாசங்கரி --மீனா --ஜான் தேவதாஸ் --மேபெல் --அல்போன்ஸ் கீதா --கதிரேசன் -முத்துகுமாரி -அஜிதா --பிரபாகர் -சுபா -பரிதிமாலினி --சிவகாமி -கலாவதி -தனுஜா -கோமதி சங்கர் -வள்ளிநாயகம் --அனுராதா @ருக்மணி -ஜெயலட்சுமி -குத்தா லிங்கம் என பட்டியல் தோழர் ஐசக் பால்பாண்டியன் மற்றும் வெண்ணி குமார் வரை செல்கிறது .
நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment