...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 10, 2017

                                                        வாழ்த்துக்கள் 
நமது சங்க உறுப்பினர் 
திருமதி காவேரி --தட்சிணாமுர்த்தி அவர்களின் திருமண வரவேற்பு விழா 

இடம் --திருநெல்வேலி டவுண் 
நாள் 09.02.2017
நமது கண்காணிப்பாளர் அவர்களுடன் நமது கோட்ட அலுவலக ஊழியர்கள் ஒருசேர  வாழ்த்திய காட்சி 

   கோட்ட சங்க நிர்வாகிகள் வாழ்த்திய காட்சி 
-----------------------------------------------------------------------------------------------------------------------
நமது அகிலஇந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலர் தோழர் 
N.சுப்ரமணியன் போஸ்ட்மாஸ்டர் மேட்டுப்பாளையம் அவர்களின் மகள் திருமண வரவேற்புவிழா 
நாள் 08.02.2017 
இடம் திருப்பூர் 
கோவை மற்றும் நெல்லை பேரவை தோழர்கள் வாழ்த்திய காட்சி


முன்னதாக நமது மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் 
பொதுச்செயலர்  தோழர் கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு 
பொதுச்செயலரிடம் அலவன்சஸ் குறித்து கேட்டபோது 5மாநில தேர்தலுக்கு பிறகுதான் முடிவு வரும் என்றார் .



    சேரன்மகாதேவி அஞ்சலகத்தில் ATM CARD தோழர் ஞானசேகரன் பெற்றுக்கொண்ட காட்சி 



0 comments:

Post a Comment