...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 7, 2017

                                                   வருந்துகிறோம்
தோழர் M .ஆசைத்தம்பி தபால்காரர் ராதாபுரம் அவர்களின் அன்புத்தாயார்பார்வதியம்மாள் 06.02.2017 அன்று இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கின்றோம் .அன்னாரது இறுதிச்சடங்கு 07.02.2017 அன்று தெற்குகருங்குளத்தில் வைத்து நடைபெறுகிறது .தாயாரை இழந்துவிடும் தோழருக்கு நெல்லை NFPE ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

0 comments:

Post a Comment