...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 14, 2017

                                               வருந்துகிறோம் 

தோழியர் வாசுகி PA பாளையம்கோட்டை அவர்களின் கணவர் திரு லட்சுமணன்     அவர்கள் 13.02.2017 அன்று இரவு 7 மணியளவில் பெருமாள்புரம் கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு இன்று 14.02.2017 நண்பகல் 
பெருமாள்புரத்தில் இருந்து NGO B காலனி மயானத்தில் நடைபெறும் .
 கணவரை இழந்து வாடும் தோழியர் வாசுகி அவர்களுக்கு நெல்லை NFPE தன் ஆறுதலை தெரிவித்து கொள்கிறது .
--------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment