...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 17, 2017

                                                   முக்கிய செய்திகள் 
                       
ஞ்சலகத்தில் வேலைவாய்ப்பு பதிவு மையம் 
  அஞ்சல் துறையும் மத்திய லேபெர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி அஞ்சலகங்களில் வேலைவாய்ப்பு பதிவு மையங்கள் செயல்படப்போகிறது .
புதிதாக பதிவதற்கு கட்டணம் --ரூபாய் -15
 புதுப்பித்தல்                                            ரூபாய் --5
 இதர சேவைகளுக்கு                        ரூபாய் 10

 முழு விவரங்களுக்கு OPENING OF EMPLOYMENT EXCHANGE CENTERS AT ALL HOS    CLICK HERE FOR DETAILS
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
                                              GDS நேரடி நியமனங்கள் 
கமலேஷ் சந்திரா பரிந்துரையின் படி GDS பதவிகளை நிரப்புவதற்காக 
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம் .
நெல்லை கோட்டத்தில் சுமார் 28 காலியிடங்கள் --நாடுமுழுவதும் 55000 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன .ஒருவர் ஒருநேரத்தில் 5 பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் .ஒருவர் எங்கிருந்தும் எங்கும் விண்ணப்பிக்கலாம் .கமலேஷ் சந்திரா பரிந்துரையின் படி GDS பணிபுரியும் இடங்களில்தான் வசிக்கவேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது .BPM பதவிக்கு விண்ணப்பிக்கிறவர்கள் கட்டாயம் கம்ப்யூட்டர் பயின்ற சான்றிதழ் சேர்த்து அனுப்பவேண்டும் .விண்ணப்பிக்க விரும்புவோர் 23.02.2017 முதல் இந்தியாபோஸ்ட வலைத்தளத்தில் பார்க்கவும் 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment