புலிவருது ........புலிவருது .......அச்சம் தவிர்ப்போம் !
அன்பார்ந்த தோழர்களே !
தற்சமயம் தமிழக அஞ்சல் ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வருவதை நாம் பார்க்கிறோம் .கவர்னர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்றோ ? 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றிபெறுமா ? மத்திய அரசு ஊழியர்களின் அலவன்ஸ் கிடைக்குமா ?மார்ச் 16 ஒருநாள் வேலைநிறுத்தம் நடக்குமா ?தள்ளிபோகுமா ? என்றல்ல .
நமது தோழர்களின் கவலையெல்லாம் கேடர் சீரமைப்பு அமுலாக்கப்போகிறது -வருகிற சுழல் மாறுதலுக்கு முன்பாக
கேடர் சீரமைப்பு அமுலாக போகிறது --அப்படி அமுலானால் நாம் இடமாறுதலில் எங்கே செல்வது ? தொலைதூர மாறுதல் என்றால் என்ன செய்வது ? இருக்கிற LSG பதவிகள் எல்லாம் HSGII ஆக தரம் உயர்த்த பட்டால் இப்பொழுது LSG இல் பணியாற்றுகிற ஊழியர்களின் நிலை என்ன? நமது கோட்டத்தில் என்னென்ன பதவிகள் தரம் உயர்த்த படுகிறது ? என்ற பதட்டத்தில் ஊழியர்கள் நம்மை அணுகுவதை பார்க்க முடிகிறது .இதுபோன்ற வினாக்களுக்கு வி டைகாண வருகிற 17.02.2017 அன்று கோட்ட சங்க பொதுக்குழு நடைபெறுகிறது .தாங்கள் அனைவரும் பொதுக்குழுவில் தவறாது கலந்துகொள்ளும் படி கேட்டு கொள்கிறோம் .
கீழ்கண்ட அடிப்படையில் மாநில அளவில் பதவிகள் தரம் பிரிக்கப்படுகின்றன .
Sanctiond after cader restructuring -LSG --2967
C -Class ---1174
B -class --644
PSD 5
CSD -5
RLO --10
Foreignpost 10------ 30
Divisional office 43
Headpostoffice 48
Postmaster Grade III OFFICES 50
PM Grade II Offices 51
Treasurer 694
CPC 94
BPC 41
----------------------
2869 / 2967
------------------------
HSG II ---961
A Class ----------------------------------313
LSG ------------------------------------------534
-----------------------
847
----------------
HSG --1 238
HSG I (NFG ) 26 9 (Newly creadted )
நெல்லை கோட்ட பொதுக்குழு
நாள் --17.02.2017 நேரம் மாலை 6மணி
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்
தலைமை-- தோழர் KG.குருசாமி அவர்கள் கோட்ட தலைவர்
பொருள் -- 1.கேடர் சீரமைப்பு இன்றைய நிலை
- 2.தாமதமாகும் சுழல் மாறுதல் அறிவிப்பு
3.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
வாழ்த்துக்களுடன்
11.02.2017 SK .ஜேக்கப் ராஜ்
பாளை கோட்ட செயலர்

0 comments:
Post a Comment