மணமகன் E .மனோஜ் BE மணமகள் J.பெரில் ஜான்ஸி ME
மணநாள் 23.02.2017 இடம் KRR மஹால் பாளை
GDS எழுத்தர் தேர்வின் முடிவுகளின் இறுதி பட்டியல் நேற்று வெளியானது .நமது கோட்டத்தில் இருந்து நேரடி எழுத்தராக தேர்ச்சி பெற்றுள்ள நம் தோழியர்களை வாழ்த்துவோம்
1.S .ஞான சுந்தரி கலா
2.S .சொர்ண வித்யா
தனுஷ்கோடியில் நம் அஞ்சலகம் --53 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவக்கம்
0 comments:
Post a Comment