11.02.2017 வள்ளியூரில் நடைபெற்ற GDS கமிட்டி குறித்த விளக்க கூட்டம் தோழர் T .சுடலையாண்டி (கோட்டஉதவி தலைவர் )அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .
வரவேற்புரையுடன் --தோழர் ஹாஜி அலி ME அவர்கள் சிறப்பான துவக்க உரையை நிகழ்த்தினார்கள் . 100கும் மேற்பட்ட தோழர்களின் கூடுகை தென்பகுதி ஊழியர்களிடையியே புது உத்வேகத்தை உண்டாக்கியுள்ளது .பரிந்துரையை முழுமையாக அமுல்படுத்திட சங்க வேறுபாடுகளை கலைந்து ஒன்றுபட்டு போராடுவோம் ==வெற்றிபெறுவோம்
அஞ்சல்நான்கின் நெல்லை கோட்ட உதவி செயலர் தோழர் புஷ்பாகரன்
தோழர் SK பாட்சா -கோட்ட செயலர் அஞ்சல்நான்கு
தோழர் முருகேசன் கோட்ட உதவித்தலைவர் AIGDSU
கோட்டத்தலைவர் தோழர் KG.குருசாமி
தோழர் V.முத்தையா முன்னாள் கோட்ட பொருளாளர் AIGDSU
தோழர் SKJ அவர்களின் விளக்கஉரை

0 comments:
Post a Comment