செய்திகள்
RT போடப்படுவதற்கு முன்பாக CADRE RESTRUCTURE உத்திரவுகள் அமுல்படுத்தப்படும் என சொல்கிறார்கள். ஆனால், சில கோட்டங்களில் RT CALL FOR செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில், RT CALL FOR செய்யப்பட வேண்டாம் என்றும், அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொண்டு இருக்கிறார்கள். நமது மாநில நிர்வாகம் என்ன செய்யப் போகிறது?மாநில சங்கம் என்ன சொல்ல போகிறது ?. ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு இல்லாத வகையில் உத்திரவுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது வேண்டுகோளும்.
----------------------------------------------------------------------------------------------------------- 28.2.17 அன்று வங்கிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 27ம் தேதியே சம்பளம் வழங்க நிர்வாகம் உத்திரவு வெளியிட்டுள்ளது. எனவே சம்பள நாள் 27.2.17
-28.02.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் வெல்லட்டும்
நமது கோட்ட சங்கம் சார்பாக நடைபெற்ற தபால் காரர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 24.02.2017 யுடன் நிறைவு பெற்றது .வகுப்புகளை சிறப்பாக நடத்திய திரு .பாலசுப்ரமணியன் Retd ASPOS அவர்களுக்கு நெல்லை NFPE நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .(உடன் திரு தினேஷ் குமார் ஆய்வாளர்( C &PG) கோட்ட அலுவலகம் )
------------------------------------------------------------------------------------------------------------------------
நம் அன்பிற்கினிய தோழர் எபனேசர் கோயில்பிள்ளை PA மேலப்பாளையம் அவர்களின் இல்ல மணவிழா -வரவேற்பு நிகழ்ச்சி 23.02.2017 அன்று கொங்கந் தான்பாறையில் நடைபெற்றது .நமது கோட்டசெயலர் துணைவியாருடன் வாழ்த்திய காட்சி
மணமகன் E .மனோஜ் BE மணமகள் J.பெரில் ஜான்ஸி ME
மணநாள் 23.02.2017 இடம்
கொங்கந் தான்பாறை
இந்த வார நிகழ்ச்சிகள்
26.02.2017 கிருஷ்ணகிரி கோட்ட மாநாடு
28.02.2017 பாளையம்கோட்டை GDS கமிட்டி விளக்க 4வது கூட்டம்
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்
RT போடப்படுவதற்கு முன்பாக CADRE RESTRUCTURE உத்திரவுகள் அமுல்படுத்தப்படும் என சொல்கிறார்கள். ஆனால், சில கோட்டங்களில் RT CALL FOR செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில், RT CALL FOR செய்யப்பட வேண்டாம் என்றும், அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொண்டு இருக்கிறார்கள். நமது மாநில நிர்வாகம் என்ன செய்யப் போகிறது?மாநில சங்கம் என்ன சொல்ல போகிறது ?. ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு இல்லாத வகையில் உத்திரவுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது வேண்டுகோளும்.
----------------------------------------------------------------------------------------------------------- 28.2.17 அன்று வங்கிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 27ம் தேதியே சம்பளம் வழங்க நிர்வாகம் உத்திரவு வெளியிட்டுள்ளது. எனவே சம்பள நாள் 27.2.17
-28.02.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் வெல்லட்டும்
நமது கோட்ட சங்கம் சார்பாக நடைபெற்ற தபால் காரர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 24.02.2017 யுடன் நிறைவு பெற்றது .வகுப்புகளை சிறப்பாக நடத்திய திரு .பாலசுப்ரமணியன் Retd ASPOS அவர்களுக்கு நெல்லை NFPE நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .(உடன் திரு தினேஷ் குமார் ஆய்வாளர்( C &PG) கோட்ட அலுவலகம் )
------------------------------------------------------------------------------------------------------------------------
மணமகன் E .மனோஜ் BE மணமகள் J.பெரில் ஜான்ஸி ME
மணநாள் 23.02.2017 இடம்
இந்த வார நிகழ்ச்சிகள்
26.02.2017 கிருஷ்ணகிரி கோட்ட மாநாடு
28.02.2017 பாளையம்கோட்டை GDS கமிட்டி விளக்க 4வது கூட்டம்
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்
0 comments:
Post a Comment