கிருஷ்ணகிரி கோட்டத்தின் 3 வது கோட்ட மாநாடு
கிருஷ்ணகிரி கோட்டத்தின் 3வது கோட்ட மாநாடு கோட்டத்தலைவர் தோழர் V.ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் 26.02.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது .தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்கள் நிர்வாகிகள் தேர்வை நடத்தி துவக்கவுரை ஆற்றினார் .முன்னாள் மாநிலசெயலர் தோழர் பார்த்திபன் மூத்த தோழர் AR .கோபாலன் ,ஜெகந்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள் .தலைவராக தோழர் V.ராம மூர்த்தி --செயலராக தோழர் S .செல்வம் நிதிச்செயலராக தோழர் சத்திய பூங்குன்றன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் .புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை NFPE தனது வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது
கேடேர் சீரமைப்பு குறித்து ஊழியர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கவும் -பதவி உயர்வு என்ற பெயரில் மூத்த தோழர்கள் பாதிக்கப்படாத வகையில் மாநிலச்சங்கம் விரைந்து செயல்பட வேண்டும் மற்றும் 16.03.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தை சிறப்பாக செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
தலைவர் தோழர் V.ராமமூர்த்தி
கோட்டசெயலர் தோழர் S .செல்வம்
தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் எழுச்சிமிகு துவக்கவுரை
தோழர் V.பார்த்திபன்
நெல்லை கோட்டத்தலைவர் KG.குருசாமி ,சிவகுமார் ,சங்கர் ,கேப்டன் மற்றும் சாகுல்

0 comments:
Post a Comment