கோவை கோட்ட அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர் R .வேலுச்சாமி அவர்களின் பணிநிறைவு விழா -
கோவையில் 05.02.2017 அன்று கோவை ஆருத்ரா ஹாலில் சிறப்பாக நடைபெற்றது .தன்னுடைய பணி நிறைவை ஒட்டி 32 GDS தோழர்களின் குழந்தைகளுக்கு SSA கணக்குகளை தன் சொந்தப்பணத்தில் தொடங்கி கொடுத்தார் .
இது குறித்து வந்த பத்திரிக்கை செய்தி உங்கள் பார்வைக்கு
மேடையில் தோழர்கள் TS ,தங்கராஜன் ,எபெனேசர் காந்தி ,CA ,ஜேக்கப் ராஜ் ரெங்கசாமி அகியோர்களுடன் தோழர் வேலுச்சாமி

0 comments:
Post a Comment