நெல்லை கோட்ட சங்க பொதுக்குழு
நாள் 17.02.2017 நேரம் மாலை 6மணி
இடம் பாளையம்கோட்டை
தலைமை தோழர் KG .குருசாமி கோட்டத்தலைவர்
பொருள் --கேடர் சீரமைப்பு --இன்றைய நிலை
கோட்ட அளவில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகள்
இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன்
அனைவரும் வாரீர் !
தோழர்களின் கவனத்திற்கு
கேடர் சீரமைப்புகுறித்து மாநிலச்சங்கம் தெரிவித்த தகவல்கள்
Today we have met our CPMG , we have requested our CPMG to implement the cadre restructuring along with current year RT to avoid any dislocations .
CPMG assured to implement as requested by us and orders are under issue .
இதன் அடிப்படையில் வருகிற சூழல் மாறுதலுக்கு முன்பே cadre restructuring அமுலாக வாய்ப்புகள் இருக்கிறது .இதனிடையே மாநில நிர்வாகம் தயாரித்து அனுப்பிய வரைவு சீனியாரிட்டி பட்டியல் அந்தந்த அலுவலகங்களுக்கு நேற்றே ஈமெயில் மூலம் கோட்ட அலுவலகத்தால் அனுப்பப்பட்டுள்ளது .நமது கோட்டத்தில் பணிஓய்வு பெற்றவர்கள் நீங்கலாக 49 தோழர்களின் பெயர்கள் இருக்கிற து .அதில் ஏதேனும் குறைகள் இருப்பின் உடனே விண்ணப்பிக்கவும் .
நெல்லை கோட்டத்தை பொறுத்தவரை 18 B கிளாஸ் அலுவலகங்களும் 47 C கிளாஸ் அலுவலகங்களும் ஆக மொத்தம் 65 LSG பதவிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .இது குறித்து அனைத்து விவரங்களையும் நாம் கோரியுள்ளோம் .
மேலும் விவரங்கள் பொதுக்குழுவில் விவாதிக்கப்படுகிறது
தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -கோட்ட செயலர்
கோட்ட அலுவலகத்தில் நடக்கும் பனி போர்
இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை .ஆனால் அவர்களுக்குள்ள மோதலில் எங்கள் ஊழியர்கள் பாதிக்கப்பட்டால் நாங்கள் தலையிட வேண்டிய சூழ்நிலைஉருவாகும்
குறிப்பாக SPM தோழர்களின் விடுப்பு விஷயத்தில் இதுவரை இருந்த நடைமுறை மாற்றப்படும் பொழுது ஒவ்வொரு விடுப்புக்கும் கோட்ட சங்கம் தலையிட வேண்டும் என நிர்வாகம் விரும்புகிறதா ?
பிரிண்டர் பழுது என கேட்டால் அந்த ப்ரிண்டரை HANDLE பண்ணினது யாரென கேட்பது ஆணவத்தின் உச்சமல்லவா ?
எப்போது கேட்டாலும் லீவு லெட்டரை பார்க்கவில்லை என்று நிரந்தர பதில் சொல்லுவதை தலைமையிட அதிகாரிகள் மாற்றிக்கொள்ள வேண்டும்
கோப்புகளின் தேக்கம் எங்களையும் பாதிக்கத்தான் செய்கிறது --மனஉளைச்சலில் கோட்ட அலுவலக ஊழியர்கள் -இந்த நிலை மாறவேண்டும் என கோட்ட சங்கம் எதிர்பார்க்கிறது -சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கும் சமாதானம் செய்துகொண்டாலும் நல்லது --அல்லது சரி செய்து கொண்டால் ரொம்ப நல்லது---------------------- நெல்லை NFPE -----------------------

0 comments:
Post a Comment