...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 3, 2017

அன்பார்ந்த GDS தோழர்களே !

     26.02.2017 அன்று நடைபெறும்  தபால்காரர்          தேர்வு 

         GDS TO போஸ்ட்மேன் தேர்விற்கான வகுப்புகள் 06.2.2017 முதல் ஆரம்பமாகிறது 
.
நாள் ==06.02.2017 முதல் தினமும் மாலை 3 மணி முதல் 7 மணி வரை 

20 நாட்கள் --80மணிநேரம் வகுப்புகள் 

இடம் -பாளையம்கோட்டை அஞ்சலகம் 

ஆசிரியர் -திரு .பாலசுப்ரமணியன்   அவர்கள்      ( Retd  Asst Supdt of Pos )
                             &முன்னாள் அஞ்சலக பயிற்சி மைய பயிற்றுனர் )

 தொடர்ச்சியாக வகுப்புகளுக்கு வருகிறவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள் .
கட்டணம் கிடையாது .விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்கிறோம் .
தங்கள் வருகையை 9442123416 என்ற எண்ணில் உறுதி படுத்துங்கள் .

                                         வெற்றி வாழ்த்துக்களுடன் 
                                                 SK .ஜேக்கப் ராஜ்  

0 comments:

Post a Comment