...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 2, 2017

                                                நன்றி !நன்றி ! நன்றி !


2014 மார்ச்   இல்    தேனி கோட்டத்தில் ஆய்வுக்கு வந்த கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து பிரச்சினைகளை முறையிட்டதில்   அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்தார்கள் என்று DIES--NON வழங்கப்பட்டு பின்னர் விதி எண் 16 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவ்வழக்கு சென்சுர் என முடிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள் .
                      அதன் பின்  மீண்டும் இந்த பிரச்சினை விதி எண் 14 இன் கீழ் ஏழு தோழர்களுக்கும் குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது .இந்த தோழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு NCA பேரவை சார்பாக ஏழு தோழர்களை இவர்களில் வழக்கில் DIFENCE அசிஸ்டன்ட் ஆக நியமித்து வழக்கை நடத்தி வந்தார்கள் .இன்று இந்த வழக்கில் முதல்கட்டமாக 3 தோழர்களின் RULE 14 ட்ராப் செய்யப்பட்டு தென் மண்டல இயக்குனர் அவர்களால் உத்தரவு வந்துள்ளது .இந்த உத்தரவை வழங்கிய தென் மண்டல இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு NCA பேரவை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் இந்த வழக்கை எடுத்து நடத்திய மதுரை NCA பேரவை முன்னனி தோழர்களுக்கும் பேரவையின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
 GDS --கமிட்டி அறிக்கை --முழு விளக்கங்களும் --நமது நிலைப்பாடும் --கருத்து பரிமாற்றங்கள்


      கோவை யில் 05.02.2017 இல் மகத்தான விழா --வாரீர் !வாரீர் !






முன்னுதாரணமாக இருந்த ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர்.. அவருக்கு நம் வாழ்த்துக்கள்..

Image may contain: 1 person











0 comments:

Post a Comment