முத்துநகர் கோட்டத்தின் முத்தான கோட்ட தலைவர் --தோழர் சங்கரநாராயணன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா 12.02.2017 அன்று தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது .மணமக்கள் பல்லாண்டு வாழ்க !என நெல்லை NFPE வாழ்த்தி மகிழ்கிறது
அண்ணன் ராஜகோபால் பார்வதிநாதன் ,தம்பி ராம்குமார் ,தோழர் சங்கரநாராயணன் ஆகியோருடன் நெல்லை தோழர்கள்
கோட்ட தலைவர் குருசாமி ,சங்கரசுப்பு சபாபதி ,கேப்டன் ,வண்ணமுத்து மற்றும் SKJ
ஸ்ரீவை கிளை செயலர் அய்யாதுரை நம்மோடு ........

0 comments:
Post a Comment