நெல்லை கோட்ட செய்திகள்
1இன்று (13.07.2018) எழுத்தர்களுக்கான conformation வழங்குவற்கான DPC கூடுகிறது .
2.நமது கோட்டத்திற்கென 28 கணினிகள் புதிதாக வரவிருக்கின்றன .
3.மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி இருமடங்காக வழங்குவற்கான விளக்க ஆணை ஒன்று நேற்று வந்துள்ளது அதன்படி அரசு குடியிருப்புகள் /வளாகங்களில் (ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் ) இருந்தாலும் அவர்களுக்கும் பொருந்தும்
4.GDS ஊழியர்களுக்கான நிலுவை தொகை வழங்கும் பணிகள் படு வேகமாக நடைபெற்று வருகின்றன .அஞ்சல் வாரிய உத்தரவு படி 15.07.2018 குள் அவர்களது சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .
நெல்லை NFPE யில் இணையும் 18 புதிய தோழர்களை வாழ்த்தி வரவேற்போம் .அவர்களுக்கு ஜூலை மாதம் முதல் சந்தா சம்பளத்தில் பிடிக்கப்படும் .புதிய தோழர்களின் பங்கு நெல்லை NFPE யை பலப்படுத்தட்டும் .
அஞ்சல் மூன்று
தோழர்கள் N.வெண்ணிக்குமார் R .பவானி S.சொர்ண வித்யா B.நாகராஜன் S.செல்ல பாண்டி S.திவ்யா
அஞ்சல் நான்கு
O.ஜெயபிரபு K.மாரி கண்ணு S.செல்லம்மாள் V.சுவாமிநாதன் G.ஜீவா
T.முத்துலட்சுமி S.பிரபாகர் M.நரசிம்மன் S.கீதா S.அருள்மொழி
V.திருமலை குமார் N.கார்த்திக்குமார்
தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நன்றி

வணக்கம் சார்,gds மாற்றுத்திறனாளிகளுக்கு பயணப்படி உண்டா
ReplyDelete