அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
வணக்கம் .வருகிற 09.07.2018 திங்கள் காலை 10.30 மணிக்கு நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .இந்த பேட்டி குறிப்பாக சுழல் மாறுதல் குறித்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விவாதிக்கப்படும் .மிக அதிகளவிலான ஊழியர்கள் கிட்டத்தட்ட 66 ஊழியர்கள் இடமாறுதலுக்குள் வருகிறார்கள் .நிச்சயம் ஊழியர் நலன் சார்ந்த அணுகுமுறை இந்தமுறையும் கோட்ட நிர்வாகம் கடைபிடிக்கும் என்ற நம்பிக்கை நமக்குண்டு .அஞ்சல் எழுத்தர்களை பொறுத்தவரை இடமாறுதல்களில் ஊழியர்களின் விருப்ப இடங்கள் கிடைத்தாலே மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் .நாம் நிச்சயம் அதற்காக பணியாற்றுவோம் .நன்றி .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment