அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது மத்திய சங்க அழைப்பை ஏற்று நெல்லையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .குறிப்பாக நமது கோட்ட மகிளா கமிட்டி கன்வீனர் தோழியர் பசுமதி APM A/CS மற்றும் மாநில மகிளா கமிட்டி உறுப்பினர் தோழியர் ஆனந்தகோமதி நெல்லை கோட்ட மகிளா கமிட்டி உறுப்பினர் தோழியர் விஜயலட்சுமி ஆகியோர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .அதே போல் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் தோழர் கிருஷ்ணன் அமிர்தராஜ் சண்முகசுந்தரராஜ் விஜயராஜா அவர்களுக்கும் SC /ST சங்க செயலர் தோழர் சுப்ரமணியன் அவர்களுக்கும் முன்னாள் கோட்ட தலைவர் ஆதிமூலம் குருசாமி அகியோர்களுக்கும் நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் நேற்றைய நமது செய்திகளை வெளியிட்ட நெல்லை பதிப்பு 8 செய்தி தாள்கள் மாலை முரசு மாலை மலர் தமிழ்முரசு தினகரன் ஹிந்து தினமலர் தின தந்தி தினமணி உள்ளிட்ட முன்னணி பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஜெயா டிவி வசந்த் TV நியூஸ் 7 உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களும் நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறோம்

0 comments:
Post a Comment