முக்கிய செய்திகள்
வருமானவரியை தாக்கல் செய்ய கடைசி தேதி 31.07.2018 .ஜூலைக்கு பிறகு -டிசம்பரில் தாக்கல் ரூபாய் 5000 டிசம்பர் முதல் மார்ச்சில் தாக்கல் செய்பவர்களுக்கு ரூபாய் 10000 உம் அபராதம் விதிக்கப்படுமாம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
1986 க்கு முந்திய பயிற்சி காலத்தை TBOP /BCR இவைகளுக்குத்தான் கணக்கில் எடுக்கப்படும் என்றும் MACP உயர்வுக்கு இது பொருந்தாது என்று மீண்டும் அஞ்சல் வாரியம் விளக்கியுள்ளது .
-------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசு விரைவில் நல்ல செய்தி ஒன்றை மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்போகிறது என்று நித்தமும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டுவருகின்றன .
குறைந்தபட்ச ஊதியம் உயருமாம் --பிட்மேன் பார்முலா மாறுமாம் --புதிய பென்ஷன் ரத்தாகுமாம் -என்று பல தோழர்கள் நம்மிடம் கேட்டு கொண்டிருகிறார்கள் .இவைகளெல்லாம் ஜூலை 2016 யில் மத்திய அமைச்சர்கள் நம் தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகள்-- வாக்குறுதிகள் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன
நம்புவோம் !நல்லதே நடக்கட்டும் -
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா

0 comments:
Post a Comment