முக்கிய செய்திகள்
நேற்று (16.07.2018 ) நமது SSP அவர்களை நானும் அஞ்சல்நான்கு செயலர் தோழர் SK பாட்சா அவர்களும் சந்தித்து பேசினோம் .குறிப்பாக சுழல் மாறுதல் உத்தரவு குறித்து விரிவாக பேசினோம் .அதற்கு முன்பாக LRPA பட்டியல் வெளியிடப்பட போவதாகவும் 13 பேர் கொண்ட இறுதி பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்கள் .கூடுமானவரை LRPA களை தலைமை அஞ்சலகங்களில் அட்டாச் செய்யவேண்டும் என்றும் -டெபுடேஷன் விஷயங்களில் சீரான நடைமுறை பின்பற்றவேண்டும் எனவும் கேட்டுள்ளோம் --SKJ
--------------------------------------------------------------------------------------------------------------------------
GDS அமுலாக்கத்திற்கு பிறகு இன்று 17.07.2018 பாளையம்கோட்டையில் விளக்க கூட்டம் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது .தங்கள் பகுதி தோழர்களுக்கு தெரியப்படுத்துங்கள் .GDS மத்திய சங்கங்கள் உத்தரவில் கோரியுள்ள மாற்றங்கள் .
1.TRCA 01.01.2016 முதல் நிர்ணயம் செய்ய வேண்டும்
2.கி ராஜூடி தொகை 5 லட்சமாக உயர்த்த படவேண்டும்
3.ஆண்டுக்கு 30 நாள் EL வேண்டும் என்றும் அதை 180 நாள் வரை சேமிக்கலாம்
4.12 -24 -36 என மூன்று கட்ட பதவி உயர்வு
5.குழந்தைகள் படிப்பிற்கு CHILDREN EDUCATION அலவன்ஸ்
6.குரூப் இன்சூரன்ஸ் 5 லட்சம்
7.தன் விருப்ப ஓய்வு
8.அனைத்து ஓய்வூதிய பலன்களும் 01.0102016 முதல் அமுல்படுத்த வேண்டும்
9.இலாகா தேர்வுக்கு இருக்கும் 5 வருட சேவை குறைக்க பட வேண்டும்
10.1972 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சிவில் அந்தஸ்து வழங்க வேண்டும்
11.GDS வேலைநேரத்தை 5 மணியில் இருந்து 8 மணி நேரமாக உயர்த்த வேண்டும்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி GDS ச(சி )ங்கங்கள் மூன்றும் இனைந்து பிரதமர் -நிதியமைச்சர் -அஞ்சல் வாரியம் ஆகியோருக்கு மெமோரண்டம் கொடுத்துள்ளனர் .GDS கூட்டு போராட்ட குழு வகுக்கும் போராட்ட திட்டங்களை ஒற்றுமையோடு செயல்படுத்த வாரீர் ! வாரீர் !
தோழமையுடன் கூட்டு போராட்ட குழு நெல்லை

Sir gds eight working hour ungalala aka mudiyathu
ReplyDelete