முக்கிய செய்திகள்
நமது கோட்டத்தில் நிலுவையில் உள்ள TOUR TA /TRANSFER TA நேற்று கிட்டத்தட்ட PASS செய்யப்பட்டு அவரவர் சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது .தங்களது பெண்டிங் பில்கள் அனைத்தும் வந்துவிட்டதா என சரிபார்த்துக்கொள்ளவும்
----------------------------------------------------------------------------------------------------------------.
EDUCATION ALLOWANCE குறித்து DOPT தெளிவான விளக்கம்.
Children Education Allowance பெறுவதில் பல்வேறு குழப்பமான நிலையில் இருந்து வந்ததால் அது குறித்து ஒரு விளக்கம் ஒன்றினை DOPT வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்காக எவ்வளவு செலவு செய்திருந்தாலும் அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ 2250 என்பது(Fixed amount ) நிர்ணயிக்கப்பட்ட தொகை ஆகும். CEA பெறுவதற்கு மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தை அல்லது குழந்தைகள் படித்த பள்ளி அல்லது கல்வி நிறுவனத்தின் தலைவரிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் போதுமானது. அந்த சான்றிதழுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
அந்தச் சான்றிதழானது மத்திய அரசு ஊழியர்களின் குழந்தை அல்லது குழந்தைகள் கடந்த கல்வியாண்டில் அந்தப் பள்ளியில் படித்ததை உறுதி செய்வதாக இருத்தல் வேண்டும்.
ஒருவேளை குழந்தை படித்த கல்வி நிறுவனத் தலைவரிடம் சான்றிதழ் பெற முடியாவிட்டால் குழந்தை அல்லது குழந்தைகள் பள்ளியில் படித்ததற்கான ரிப்போர்ட் கார்டு அல்லது குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளுக்கு பணம் கட்டிய ரசீதுகள் போன்றவற்றை ஆதாரங்களாக
சுயகையொப்பமிட்டு அளித்து CEA CLAIM செய்யலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment