அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நெல்லை அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு சங்கங்களின்
கூட்டு செயற்குழு கூட்டம்
நாள் -01 .09.2018 சனிக்கிழமை
நேரம்- மாலை 6 மணி
இடம் -பாளையம்கோட்டை HO
தலைமை- தோழர் T .அழகுமுத்து கோட்ட தலைவர் P 3
தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் P 4
பொருள் -
1.15.11.2018 ஒருநாள் வேலை நிறுத்த சிறப்பு கூட்டம் -முன்னாள் மாநில செயலர் தோழர் பாலு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் அக்டோபரில் சேர்த்து நடத்துவது சம்பந்தமாக
2.ஜனவரி 5 மற்றும் 6 தேதிகளில் கோவையில் நடைபெறும் தபால் காரர் சங்க மாநில மாநாடு -நன்கொடைகள் பிரிப்பது சம்பந்தமாக
3.IPPB அமுலாக்கமும் --நமது நிலையும்
4.கோட்ட மட்டத்தில் நிர்வாகத்துடன் எடுத்து செல்ல வேண்டிய பிரச்சினைகள்
5.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
அக்டோபரில் நடைபெறும் வேலைநிறுத்த சிறப்பு கூட்டத்திற்கு மாநில அளவிலான தலைவர்களை அழைத்து புதிய பென்ஷன் திட்ட எதிர்ப்பு நிலையை பறை சாற்ற உங்கள் ஆலோசனைகள் பங்களிப்புகள் அவசியம் தேவை .
தாங்கள் அனைவரும் செயற்குழுவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .
தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் SK .பாட்சா

0 comments:
Post a Comment