நெல்லை கோட்ட செய்திகள்
நேற்று நமது SSP அவர்களை சந்தித்து சில பிரச்சினைகளை குறித்து பேசினோம் .குறிப்பாக இதுவரை வழங்கப்பட்டு வந்த SPEED POST INCENTIVE கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை விரைந்து வழங்கிட கோரினோம் .SSP அவர்களும் விரைந்து ஆவண செய்வதாக தெரிவித்தார்கள் .ஆகவே நமது தோழர்கள் இனி SPEED POST INCENTIVE கிடைக்காது என்ற எண்ணத்தில் யாரும் CLAIM பண்ணாமல் இருந்திட வேண்டாம் என கேட்டு கொள்கிறோம் .கீழ்கண்ட வகையில் SPEED POST INCENTIVE வழங்கப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க !

Speed Post Incentive
1) Rs.0.50 is payable for each SP article booked where no seperate booking counter is provided for speed post work.
2) Incentive of Rs.0.75 per article booked over and above the threshold specified where seperate post has been sanctioned for speed post work.
3) Incentive of Rs.0.50 per article delivered in addition to his other normal duties.
4) Rs 5/- per customer in respect of articles booked under special journal.
5) No incentive is payable to postman whose return is morethan 2%

-----------------------------------------------------------------------------------------------------------------
புதிய இடமாறுதல் வழிகாட்டுதல்களை குறித்து நமது மத்திய சங்கம் அஞ்சல் வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதம்
புதிய இடமாறுதல் வழிகாட்டுதல்களை குறித்து நமது மத்திய சங்கம் அஞ்சல் வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதம்
NFPE WRITES TO DEPARTMENT
National Federation of Postal Employees
1st Floor North Avenue Post Office Building, New Delhi-110 001
Phone: 011.23092771 e-mail: nfpehq@gmail.com
Phone: 011.23092771 e-mail: nfpehq@gmail.com
Mob: 9868819295/9810853981 website: http://www.nfpe.blogspot.com
No.PF-68-16/2018 Date: 23rd Aug 2018
To
Shri A.N. Nanda,
Secretary,
Department of Posts,
Dak Bhawan, New Delhi-110 001
Sub: Guide lines for transfer to regulate transfer of Group ‘C’ officials – Amendments – Reg.
Ref: DPC .FNO.141-141/2013 – SPM-II Dt. 31st July 2018
Respected Sir,
Some suggestions are submitted on the Guide lines for transfer to regulate transfers of Group ‘C’ officials issued vide Dte. No. as referred above for your kind and sympathetic consideration.
Para 5-1 (i)Present post tenure of 4 years should not be reduced to three years, because it will create more disturbance for officials and consequently it will adversely affect the postal services also.
(ii) The station tenure of 6 years should also not be made applicable on Group ‘C’ officials. In Cities, Departmental Post Offices are more in no and less in rural areas. Therefore more difficulty will arise in adjustment.
Further some bigger cities are having more than one division. How there officials will be accommodated. Eg.- Delhi, Mumbai, Calcutta, Chennai, Hyderabad, Bangalore etc.
It is therefore requested to kindly consider sympathetically on these two aspects and take decision favourably so that the Group ‘C’ officials may get relief and Postal Services should also not be affected adversely.
Hoping for a positive action.
With regards
Yours Sincerely,
(R.N. Parashar)
Secretary General
0 comments:
Post a Comment