அன்பார்ந்த தோழர்களே !
01.09.2018 மாலை 6 மணிக்கு நடைபெறும் அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு கூட்டு செயற்குழுவிற்கு செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி மீண்டும் நினைவூ ட்டுக்கிறோம் .முன்னதாக அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் IPPB தொடக்க விழாவிற்கும் கோட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .வாய்ப்புள்ள தோழர்கள் விழாவில் கலந்துகொள்ளும்படி கேட்டு கொள்கிறோம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
நீதி மன்ற தீர்ப்புகள்
DOB 01 01 1956 and got retired on 31.12.2015, Hon.CAT Principal Bench, New Delhi given verdict favourable to Govt Servant treating deemed retired on 1st Jan. 2016 and all retirement benefits shall be extended as per 7th CPC vide OA No.571 of 2017 in the case of Shri G C Yadav vs Union of India.
This is information to all the concerned.
--------------------------------------------------------------------------------
Chief Post Master General, Kerala Circle Smt . Sharada Sampath handing over a cheque for Rs. 27 lakhs to the Chief minister of Kerala, Shri. Pinarayi Vijayan as our Circle contribution till date to CM's Disaster Relief fund

பாளையம்கோட்டை ,திருநெல்வேலி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் PSD திருநெல்வேலி இவைகளில் போஸ்ட்மேன் /MTS பதவிகளுக்கு OFFICIATING பார்க்க விரும்பும் GDS தோழர்கள் இருந்தால் கோட்ட செயலர்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
-

0 comments:
Post a Comment