அன்பார்ந்த தோழர்களே !
வணக்கம் .நேற்று (06.08.2018 ) நமது கோட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள SSP .திரு .R .சாந்தகுமார் அவர்களை சந்தித்து பேசினோம் .நாம் சந்தித்தோம் என்பதைவிட SSP அவர்களே எல்லா சங்க நிர்வாகிகளையும் வரவழைத்து பேசியது ஒரு புதிய /இனிய அனுபவமாக இருந்தது .மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருந்தாலும் பல விஷயங்களை குறித்து விவாதிக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது .முக்கியமாக எந்தஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு Rotational Transfer இல் ஏற்பட்டுள்ள காலதாமத்தைதை எடுத்து கூறினோம் .நாளை மறுநாள் சுழல் மாறுதலு க்கான கமிட்டி கூட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்கள் .இறுதியாக கோட்ட சங்கம் சார்பாக கொடுக்கப்பட்ட கடிதத்தின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள் .நேற்றைய முதல் சந்திப்பு ஒரு திருப்திகரமாக இருந்தது .இது ஒரு நல்ல துவக்கம் .ஊழியர்கள் நலன் தொடர்ந்து பாதுகாக்க பட இணைந்து செயல்படுவோம் என்ற செய்தியோடு விடைபெற்றோம் .
[S.K.JACOBRAJ

NFPE
ALL
INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-Org/dlgs
dated at Palayankottai- 627002 the 06.08.2018
To
The Sr. Supdt.
of Post Offices,
Tirunelveli
Division
Tirunelveli-627002
Sir,
We, on behalf of AIPEU Group ‘C’
Divisional Branch of Tirunelveli whole heartedly welcome our new SSP and wish to place on record that we will extend
our fullest cooperation to the SSPOs., as was doing in the past and we request
the SSPOs., to give priority to the welfare of the staff as sir, may know, the
staff are struggling with the introduction of new techno projects which are in
transition.
We,
further, take this opportunity to bring the following pending issues for the
personal notice of the SSPOs., Tirunelveli Division.
1.
Confirmation
orders were issued on 19.07.2018 for the eligible PAs. The list contains only
19 officials whereas nearly 40 officials are deserves for the same. The
remaining officials have also completed the prescribed service and fulfilled
the conditions. The details of few officials those are not received the
confirmation orders are furnished below for kind perusal. S/Shri :
a)
N.Anand
PA Ambasamudram DCCS
25.03.2011
b)
A.Amalareena
SPM Maninuthar Project DCCS
21.01.2011
c)
E.Ramya
PA Kallidaikurichi DCCS
25.03.2011
d)
P.Ugendran
PA Pottalpudur DCCS
20.01.2011
e)
A.Senthilnayagi
PA Ambasamudram DCCS
12.08.2012
f)
T.Annam
PA VKPuram DCCS
29.07.2007
2.
The Divisional
gradation list of PA Cadre is due for 2017 and the last one was issued during
the year 2013. Hence we request the
SSPOs to consider release of the same at the earliest.
3.
The
LRPA list for the year 2018 is yet to be released. In this connection we
request that the sufficient numbers of LRPAs may kindly be attached at
Tirunelveli HO so as to meet the frequent deputation orders issued by the D.O
to other offices.
4.Request
for fill up the HSG II Posts from the eligible/willing official ,
Volunteers
were already called for the said posts.
Yours faithfully
0 comments:
Post a Comment