பணிநிறைவு வாழ்த்துக்கள்
தோழர் ஆறுமுகம் முன்னாள் அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர் ,தபால்காரர் பாளை அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 31.07.2018 அன்று பாளையம்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது .நிகழ்ச்சிகளை P 4 மகிளா கமிட்டி உறுப்பினர் தோழியர்இசக்கியம்மாள் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் .நமது கண்காணிப்பாளர் திரு .VPC அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித் தார்கள் . .அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் பாட்சா அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் ஜேக்கப் ராஜ் முன்னாள் தலைவர் குருசாமி புஷ்பாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் .தோழர் ஆறுமுகம் அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது

0 comments:
Post a Comment