அன்பார்ந்த தோழர்களே !
நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு .VPC இடமாறுதலை ஒட்டி அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழா 02.08.2018 அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது
.தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழா நெல்லை தொழிற்சங்க வரலாற்றில் மற்றுமொரு சிறப்பானதொரு இடத்தை பிடித்தது இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவர்க்கும் குறிப்பாக திருநெல்வேலி தலைமை அஞ்சலக ஊழியர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..நிகழ்ச்சிகளை தோழர் ஹாஜி அலி ME அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் .தோழர் புஷ்பாகாரன் வரவேற்பு உரை நல்கினார்கள் .அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் அழகுமுத்து வண்ணமுத்து குத்தாலிங்கம் கனகசபாபதி அகியோர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தலைவர் சொக்கலிங்கம் செயலர் பாட்சா அவர்களும் FNPO முன்னாள் கோட்ட செயலர்கள் SA .ராமசுப்பிரமணியன் தோழியர் சூரியகலா
SBCO மண்டலச்செயலர் தோழர் காளிதாஸ் AIGDSU கோட்ட செயலர் தோழர் ஞான பாலசிங் SC /ST நலச்சங்க கோட்ட செயலர் சுப்ரமணியன் முன்னாள் செயலர் விஜயராஜா சூப்பர்வைசர் சங்க கோட்ட செயலர் விக்னேஷ் தோழியர் மீனாகோமதி சிறுசேமிப்பு சங்க மாநில தலைவர் பேச்சியப்பன் ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர் குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள் .விழாவின் முத்தாய்ப்பாக ஜீப் ஓட்டுநர் தோழர் வின்சென்ட் அவர்களின் சிறப்பான சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி மகிழ்விக்கப்பட்டது நமது SSP அவர்களின் ஏற்புரைக்கு பிறகு .இறுதியாக தோழர் அந்தோணி சாமி அவர்கள் நன்றியுரை ஆற்ற விழா சிறப்பாக நிறைவேறியது .

0 comments:
Post a Comment