முக்கிய செய்திகள்
நேற்று புதுடெல்லியில் GDS சங்க மூன்று பொது செயலர்களுடன் அஞ்சல் வாரியம் கமேலேஷ் சந்திரா அமுலாக்கத்திற்கு பிறகுள்ள குறைகளை களைய நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் TRCA வை 01.01.2016 முதல் அமுல்படுத்துதல் கூடுதலாக நிலுவைத்தொகை வழங்கல் -க்ராஜூடி 01.01.2016 முதல் வழங்குவது குறித்து அஞ்சல் வாரியம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது .இவைகளெல்லம் அமைச்சரவை ஒப்புதலுக்கு பின் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் இவைகளில் மாற்றம் கொண்டுவர அஞ்சல் வாரியத்தால் முடியாது என்று கை விரித்தது .இதர கோரிக்கைகளான விடுப்பு -இடமாறுதல் -குழந்தைகள் கல்வி தொகை- ESI மருத்துவ வசதி -SDBS -பதவி உயர்வு இவைகள் சம்பந்தமாக விரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது .இதனை தொடர்ந்து மூன்று GDS சங்க பொதுச்செயலர்களும் இன்று கூடி அடுத்தகட்ட முடிவுகளை அறிவிப்பார்கள் .அகிலஇந்திய அளவில் இந்த ஒன்று பட்ட செய்லபாடுகள் தொடரவேண்டும் ----
---------------------------------------------------------------------------------------------------------------------------புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் க்ராஜூடி தொடர்பாக அமைச்சர் அளித்த பதில்
ANSWER
The Minister of State in the Ministry of Finance (Shri Shiv Pratap Shukla)
(a) to (e) As per the information provided by NSDL e-Governance Infrastructure Ltd., which is the Central Record keeping Agency registered by the Pension Fund Regulatory and Development Authority (PFRDA), 1095 family pension cases of Central Government employees have been processed by it as on 20th July, 2018, who are covered under National Pension System (NPS). Further, in accordance with O.M. No. 38/41/06-P&PW (A) dated 5th May, 2009, issued by the Department of Pension and Pensioners’ Welfare, benefits of pension/family pension, at par with the employees appointed before 01.01.2004, are available on death or discharge on disability/invalidation during service of a Government employee covered by the National Pension System (NPS). A provision in this regard has also been made in Regulation 6 (e) of the PFRDA (Exits and Withdrawals under National Pension System) Regulations, 2015. The benefits of Retirement Gratuity and Death Gratuity have also been extended to all Central Government employees covered by NPS vide Department of Pension and Pensioners’ Welfare’s O.M. No. 7/5/2012-P&PW (F)/B dated 26.08.2016. *****
நன்றி வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா கோட்ட செயலாளர்கள் நெல்லை

மினிஸ்டர் பேசியதை தமிழில் போட்டால்GDS ஊழியர்கள் பயன் அடைவார்கள்
ReplyDelete