...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, August 13, 2018

   அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும் IPPB யில் சம்பள கணக்கு 
             IPPB திட்டத்தை முன்னிலை படுத்துவதற்காக முதற்கட்டமாக அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும்( GDS உட்பட ) IPPB இல் சம்பள கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் என்ற IPPB கோரிக்கையை ஏற்று அஞ்சல் வாரியம் 07.08.2018 அன்று அனைத்து CPMG /PMG களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது 
---------------------------------------------------------------------------------------------------------------------
 பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் MACP 01.1.20006 முதல் வழங்க வேண்டும் என்பதனை போல் அனைத்து மத்தியஅரசு ஊழியர்களுக்கும் 01.09.2008 என்பதை மாற்றி 01.01.2006 முதல் வழங்கிட வேண்டும் என DOPT  க்கு NJCM ஊழியர் தரப்பு கன்வீனர் தோழர் சிவகோபால் மிஸ்ரா அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்கள் 
------------------------------------------------------------------------------------------------------------------------
 NPS திட்டத்தை மாற்றி பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்று பாராளுமன்றத்தில் மாண்புமிகு சிவ பிரதாப் சுக்லா மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்கள் .
-----------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா 
கோட்ட செயலர்கள் நெல்லை 
--------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment