திருமண நாள் நல் வாழ்த்துக்கள்
இன்று 34 வது திருமணநாள் கானும் அஞ்சல் நான்கின் மாநில உதவி தலைவரும் நெல்லை கோட்ட செயலரும் -மனித நேய அடிப்படையில் பல நற்பணிகளையும் -ஏழை மாணவ /மாணவியருக்கு தன்னாலான உதவிகளை தாராளமாக செய்துவருபவரும் -எல்லா அதிகாரிகளிடமும் நற்பெயர் பெற்று -கள்ளம் கபடம் இல்லா எங்கள் அன்பு மாமா -அனிதாபேகம் இணை அல்லாவின் அருட்கருணையால் பல்லாண்டு வாழ்க !வாழ்க என எங்கள் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறோம் .

0 comments:
Post a Comment