...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, August 3, 2018

                                                         வருந்துகிறோம் 
முன்னாள் FNPO அஞ்சல் நான்கின் நெல்லை கோட்ட செயலர் தோழர் உக்கிரன்கோட்டை ராமகிருஷ்ணன் MTS (பணி ஓய்வு ) டவுண் அவர்கள் 02.08.2018 அன்று இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.நெல்லையில் NFPE -FNPO இனைந்து பல இயக்கங்களை சேர்ந்து நடத்த முக்கிய காரணமாக இருந்தவர் .முன்னாள் மத்திய அமைச்சர்கள் மாண்புமிகு அருணாச்சலம்
திரு தனுஸ்கோடி  ஆதித்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் 
திரு சங்கரசுப்பு அகியோர்களிடம் நம்மை அழைத்து சந்தித்து பல கோரிக்கைமனுக் களை  கொடுத்து உதவியவர் .அவரது மறைவிற்கு நெல்லை NFPE ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது 

0 comments:

Post a Comment