முக்கிய செய்திகள்
.1.01.07.2018 முதல் பஞ்சபடி 2 சதம் அதிகரிக்கிறது .
2 மேலும் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் IPPB க்கு புதிய செலவு மதிப்பீடு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது .அதன்படி டிசம்பர் 2018 குள் அனைத்து அஞ்சலகங்களுக்கும் IPPB சேவை விரிவு படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
AN OFFICIAL ANNOUNCEMENT
இன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்திற்கு IPPB ஊழியர்கள் வருகை புரிகிறார்கள் .IPPB கணக்கு தொடங்க விரும்புகிறர்வர்கள் தங்களது ஆதார் எண்ணை கொடுத்து கணக்கு தொடங்கலாம் .பல இடங்களில் IPPB ஊழியர்களுக்கும் அஞ்சல் ஊழியர்களுக்கும் நிலவும் பணி போர் அதிகமாக இருப்பதாக தெரிகிறது ஆனால் நம் கோட்டங்களில் அப்படி ஒரு பிரச்சினை இதுவரை எழவில்லை ..IPPB அமுலாக்கத்திற்கு பிறகு IPPB கான மார்க்கெட்டிங் என்பது முற்றிலும் IPPB ஊழியர்களையே சாரும் என்றும் நமது பங்கு நம்மை அனு கும் ஊழியர்களுக்கு I IPPB கணக்குகளை தொடங்கி கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தத்தின் சாராம்சம்..
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment