...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, October 8, 2018

 மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அறைகூவலின் படி நவம்பர் 15 ம் தேதி நடைபெற இருந்த வேலைநிறுத்தம் மாற்றியமைக்கப்பட்டு ஜனவரி 8 &9 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது .பிரதான கோரிக்கையே புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் .இன்றே தயாராகுவீர் .

,

CONFEDERATION ONE DAY STRIKE ON 15-11-2018 POSTPONED TO 2019 JANUARY 8th & 9th.


TWO DAYS STRIKE JOINTLY WITH CENTRAL TRADE UNIONS AND ALL INDIA STATE GOVERNMENT EMPLOYEES FEDERATION (AISGEF).

NO CHANGE IN THE CHARTER OF DEMANDS

SCRAP NPS WILL BE THE NUMBER ONE DEMAND.
-------------------------------------------------------------------------------------
உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு  கேசுவல் விடுப்பு ஆண்டுக்கு 12 நாட்கள் என்ற ஆறாவது சம்பளக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் 19.11.2008 அன்று DOPT உத்தரவு தங்கள் பகுதிகளில் நடைமுறைப்படுத்த படுகிறதா என்பதனை உறுதி படுத்தி கொள்ளுங்கள் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment