முக்கிய செய்திகள்
அன்பார்ந்த தோழர்களே !
GDSBPM தோழர்களுக்கு வழங்கப்படும் OMA (அலுவலக பராமரிப்பு படி ) வழங்குவற்கான விளக்க ஆணை ஒன்றை அஞ்சல் வாரியம் 28.09.2018 அன்று வெளியிட்டுள்ளது .அதன்படி கிளை அஞ்சலகங்களை STANDARD மற்றும் NON STANDARD என பகுத்து முறையே ரூபாய் 250 & 500 என வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது .
கிழ்கண்ட வசதிகள் உள்ளவைகள் STANDARD BO கள் ஆகும் .

(a) Building owned ‘by Gram Panchayat
(b) Building owned by Central Government or by State Government such as schools or offices:
(c) BPM’s own house.
(d) Proper rented accommodation in a busy place of village
(e) Building owned by NGOs
(ii) Location: The GDS Post Office should be located in the main busy part of the village.
(iii) Size: The minimum size of GDS Post Office should not be less than 100 sq. feet preferably in 10 x 10 dimensions and in ground floor. இவைகள் போன்ற தகுதிகள் உள்ள அலுவலர்களுக்கு ரூபாய் 500 யும் இதர BO களுக்கு ரூபாய் 250 யும் வழங்கப்படும் .
--------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment