அன்பார்ந்த தோழர்களே !
NFPE சம்மேளன செயலரும் அஞ்சல் மூன்றின் உதவி பொதுச்செயலருமான தோழர் S .ரகுபதி அவர்களுக்கு 28.10.2018 அன்று சென்னை வடகோட்ட சங்கத்தின் சார்பாக நடைபெற்ற பணிஓய்வு பாராட்டு விழாவில் நமது NCA பேரவையின் தலைவர் C .அமிர்தலிங்கம் முன்னாள் மாநிலசெயலர் தோழர் Vபார்த்திபன் வடசென்னை தோழர் முத்து பேரவையின் பொருளாளர் தோழர் சின்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நமது பேரவையின் சார்பாக கலந்துகொண்டு வாழ்த்தினார்கள் .

0 comments:
Post a Comment