அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான திருநெல்வேலி CPC க்கு தனியாக ஒரு GDS பதவியை REDEPLOYMENT மூலம் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கைகளில் அதன் கோப்புகள் RO வில் இருந்து மீண்டும் மீண்டும் ஒவ்வொரு காரணங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டு கொண்டிருந்த வேளையில் நமது திருநெல்வேலி HO இதர MTS வேலைச்சுமைகளை குறைத்திடும் பொருட்டு TIRUNELVELI CPC பிரிவிற்கு 22.10.2018 முதல் OUTSIDER ஒருவரை 5 மணிநேரத்திற்கு
பணியாற்றிட அனுமதித்த நமது கோட்ட கண்காணிப்பாளர்
திரு R .சாந்தகுமார் அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
----------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கின் கோட்ட சங்க செயற்குழு
நாள் 25.10.2018 வியாழன் மாலை 05.30 மணி
இடம் பாளையம்கோட்டை HO
தலைமை தோழர் A .சீனிவாசசொக்கலிங்கம் அவர்கள்
பொருள் 1.டிசம்பர் 29.12.2018 & 30.12.2018 அன்று கோவையில் நடைபெறும் மாநிலமாநாடு
.2. 01.01.1996 முதல் விடுபட்ட தகுதியுள்ள அனைத்து தபால்காரர்களுக்கும் வழங்கவேண்டிய நிலுவைத்தொகை குறித்து
இன்னும் பிற ( தலைவர் அனுமதியுடன் )
அனைவரும் வருக !
தோழமையுடன் SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு

0 comments:
Post a Comment