அன்பார்ந்த தோழர்களே !
GDS TO தபால்காரர் தேர்வில் நமது கோட்டத்தில் UR -1 மற்றும் OBC 2 ஆக மூன்று இடங்கள் நிரப்பபடவுள்ளன .MTS யில் இருந்து மூன்று இடங்களும் EX -SERVICE இடமும் இந்த ஆண்டும் நிரப்பப்படாமல் போவது நமக்கு ஏமாற்றமே ! இன்று அதிகார பூர்வமான அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன .
---------------------------------------------------------------------------------------------------------------------
GDS JCA சார்பாக 10.10.2018 அன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மூன்று GDS சங்கங்களும்( NFPE -GDS -AIGDSU -NUGDS )
இனைந்து பங்கேற்றன .உண்ணாவிரத முடிவில் 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனு அஞ்சல் வாரியத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது .விடுபட்ட பரிந்துரைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் இனைந்து ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் போராடுவது என்ற வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது .ஒற்றுமையின் பலனை ருசித்தவர்கள் GDS சங்கங்கள் .இந்த ஒற்றுமையை குலைக்க நினைக்கும் குழப்பவாதிகளை புறக்கணிப்போம் .நேற்றைய உண்ணாவிரத போராட்டத்தில் NFPE சம்மேளன பொதுச்செயலர் தோழர் RN .பராசர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள் .
-----------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment